பூசம் நட்சத்திரம் – pusam natchaththiram

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வைக் காணும் வரை ஓயமாட்டார்கள். நேர்மையான, நியாயமான குணத்தை படைத்தவர்களாக இருப்பார்கள். இரக்க குணமும், கருணையுள்ளமும், தயாள குணத்தையும் பெற்றிருப்பார்கள். பாராட்டுகளுக்கு மயங்குவதால், இவர்களிடம் இனிமையாகப் பேசி எந்த காரியத்தையும் சாதித்துவிடலாம். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பார்கள். தயவு…