பரணி நட்சத்திரம் – Bharani natchaththiram

பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்குவதால் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும், பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தனக்கென இல்லாமல் பிறருக்கு தானம் செய்து வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள். நடனம், பாட்டு, இசை இவற்றில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர்மையான முறையிலேயே எதிர்கொள்வார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டர்கள். தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். அதீத தன்னம்பிக்கையும், பெரியவர்களுக்கு…