பட்டு போன மரம் வீட்டிற்கு முன் இருந்தால்

பட்டு போன மரம் வீட்டிற்கு முன் இருந்தால், வீடு யாருடைய பேரில் உள்ளதோ அவர்களுடைய நட்சத்திர அதிபதிக்குரிய எண்ணுக்கு ஆணிகள் வாங்கி அதை மரத்தில் அடித்து அய காந்த செந்தூரம் பொட்டு வைத்து விட்டு, கை கால் முகம் கழுவி விட்டு வீட்டுக்குள் வரவும். அவருடைய நட்சத்திரத்திற்கு உரிய நாளில் ஹோரையில் செய்வது சிறப்பு. (உ.ம்) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தாள்ஒரு ஆணி வாங்கி மரத்தில் அடித்து விட்டு அய காந்த செந்தூரம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)…