நாளை வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ணிய காலம்

விஷ்ணுபதி புண்ணிய காலம் வாழ்வில் நிறைய சோதனைகளா? வேதனைகளா? செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லையா? நஷ்டமா? வேலை இழப்பா? போதிய வருமானம் இல்லையா? கடனால் தொல்லையா? விரக்தி தீர்ந்து மகிழ்ச்சி மலர வேண்டுமா? விஷ்ணுபதி புண்ணிய காலத்தை பயன்படுத்தி சகலமும் கைகூட வழிபடுங்கள். வருகின்ற17-08-2023 வியாழக்கிழமை அன்று கிரகம் அஸ்தமனம் பெற்றவர் மாலை 04.30 முதல் 06.30 மணி வரை கொடி மரம் பிரகாரம் வருவது சிறப்பு மற்றவர்கள் பொதுபலன் உத்தேசித்து கொடிமரம் வலம் வர மாலை…