நீங்கள் தொட்டது துலங்க ஒரு தொட்டா சினுங்கி என்ற செடியை வளருங்கள்

தொட்டா சினுங்கி எனும் தாவரத்தின் வாயிலாக நமது எண்ண அலைகளை பஞ்ச பூத சக்தியின் மூல பூதமாய் இருக்கின்ற ஆகாய பெருவெளியில் பதிவு செய்து இதன் மூலமாக நமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒரு தாந்திரீக பிரயோக பயிற்சி முறையே இது ஒரு தொட்டால் சிணுங்கி தாவரத்தை நமது வீட்டிலோ அல்லது நமது தோட்டத்திலோ நல்லதொரு இடத்தில் வைத்து இதை வளர்த்து வரவேண்டும் இந்த தாவரத்திற்கு நாம் எதை விரும்பி உணவாக உட்கொள்கிறோமோ நாம் விரும்பும்…