சுவாதி நட்சத்திரம் – suvathi natchaththiram

சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் உடையவராக இருப்பார்கள். நல்ல அறிவுள்ள திறமைசாலிகளாகவும், நற்குணங்கள் நிரம்பியராகவும் இருப்பார்கள். நற்குணங்கள் நிரம்பியவர் என்பதால் அனைவருடன் சுமூகமாக பழகுவார்கள். சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் தன் வசம் எளிதாக ஈர்த்துக் கொள்ளும் திறன் உள்ளவர்கள். இவர்கள் மற்றவர்களிடமிருந்து எப்போதும் தனித்து காணப்படுவார்கள். திடமான புத்தி இருந்தாலும் கூட அடிக்கடி தன் புத்தியை மாற்றிக் கொள்ளும் குணம் படைத்தவர்கள். இவர்களது தோற்றமே மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். சுயமரியாதையை…