கேட்டை நட்சத்திரம் – kettai natchaththiram

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல நுண்ணறிவையும், பேச்சுத்திறனையும் பெற்றிருப்பார்கள். மற்றவர்களின் மனநிலையை அறிந்து பேசும் திறமைசாலிகளாக இருப்பார்கள். கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். எந்த காரியமானாலும் சுறுசுறுப்பாக உடனே செய்து முடித்துவிடுவார்கள். இவர்களுடைய நட்பு வட்டம் பெரியது. யாரையும் எதிர்பார்க்காமல், யாருடைய துணையும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் முன்னேற்றம் காண்பார்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் பின்னர் விவேகியாக மாறும் குணம் கொண்டவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு…