சுபகாரிய நிர்ணயம் செய்ய உகந்த நட்சத்திரம்

திருமாங்கல்யம் செய்ய திருமாங்கல்யம் செய்ய : துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, திதிகளும். அஸ்வினி, ரோகினி, மிருகசீருடம், பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி நட்சத்திரங்களும் – ரிஷபம் மிதுனம் கடகம் கன்னி துலாம் தனுசு மீனம் லக்னங்கள். 2ம் இடம் சுத்தம். விவாகம் செய்ய விவாகம் செய்ய : துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகளும் . ரோகிணி, மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம்,…