கரசை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

✓கரசை என்றால் யானை என்று அர்த்தம்✓ தேவதை – பூமாதேவி, வாஸ்து புருஷனையும் வணங்கலாம்✓ கிரகம் – சந்திரன்✓ ஸ்தலம் – பிள்ளையார்பட்டி✓ மலர் –  செம்பருத்திப்பூ✓ வருடம் – 52 வருடங்கள்✓ ஆகாரம் – பால்✓ தானம் – புத்தகம் , உப்பு ✓ பூசும் பொருள் – காசுக்கட்டி ✓ ஆபரணம் –  மாணிக்கம் ✓ தூபம் – நீல குன்றி மணி ✓ வஸ்திரம் – கருப்பு வஸ்திரம் ✓ பாத்திரம் –…

பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

மிருகம் – சிங்கம்தேவதை – இந்திரன்கிரகம் – செவ்வாய்ராசி – சிம்மம்ஸ்தலம் – நாமக்கல் நரசிம்மர்மலர் – புன்னை மலர்ஆகாரம் -அன்னம்பூசுபொருள் – கஸ்தூரிஆபரணம் – மாணிக்கம்தூபம் – அகில்வஸ்திரம் – வெண்மையானதுபாத்திரம் – பொற்கலம்செயல்படும் வருடம் – 18 வருடம்எண் – 1,8,9உலோகம் – தங்கம்தானம் – சாம்பார் சாதம், சக்கரை பொங்கல் பவகர்ணத்தில் செய்யக் கூடியவை ✓நீடித்து நிலைத்திருக்கும் காரியங்களை பவகர்ணத்தில் செய்யலாம்.✓ வியாபாரம் நிமிர்த்தமாக பயணம் செய்யலாம்✓ திருமணம் செய்யலாம்✓ உயர் பதவி…

கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு பங்கு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். கரணங்கள் மொத்தம் 11. கர்ணம் கர்ணங்கள் இரண்டு வகைப்படும் ✓ சர கர்ணம் என்பது 3 1/2 நாட்களுக்கு ஒரு முறை வரும் சரக்கர்ணம் – 7 1) பவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்2) பாலவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம்…