அஸ்வினி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான பலன்கள், குணங்கள் மற்றும் தன்மைகள்

பொதுவான பலன்கள் குணங்கள் நட்சத்திர தன்மைகள் ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் ஒரு கிரகம்அஸ்வினியில் இருந்து திசை நடத்தினாலும், திருவாதிரை நட்சத்திரம்வரும் நாளில் நடராஜரையும், கால பைரவரையும் வழிபாடு செய்வதுஅந்த கிரகம் எப்படி இருந்தாலும் நல்லதாக வேலை செய்யும். மணி தானம் செய்வது (சித்தர்கள் கண்டுப்பிடித்த சூட்சமான விஷயம் இதுதான்), நாய்களுக்கு உணவு கொடுப்பது.

நட்சத்திரம் natchaththiram

ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானது நட்சத்திரம். கிரங்களை விடவும் நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம் என கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ, அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. மொத்த நட்சத்திரம் 27 ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என குறிப்பிடப்படுகின்றன. பாதம் என்றால் என்ன?ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை…