ஹஸ்தம் நட்சத்திரம் – Hastam natchaththiram

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான முகத்தையும், வசீகரமான உடல்வாகையும் பெற்றிருப்பார்கள். ஏனெனில் இதன் அதிபதி சந்திர பகவான் ஆவார். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள். நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இனிமையாக, எளிமையாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் பணிபுரிவதை விட சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்றே எண்ணுவார்கள். செய்கின்ற வேலையால் மதிப்பும், மரியாதையும் இவர்களுக்கு வந்து சேரும். ஆளுக்கு தகுந்தாற் போல் முடிவுகளை மாற்றிக்…