மிதுனத்தில்குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்
- என்றும் இளமை உடையவர்.
- இனிமையாக நகைச்சுவை கலந்து பேசுபவர்.
- மென்மையான இயல்புடையவர்.
- புத்திசாலித்தனம் உடையவர்.
- கல்வியில் ஊக்கம் உடையவர்.
- உள்ளுணர்வு உடையவர்.
- கீழமேல் வீதியில் தெற்கு நோக்கிய வீட்டில் பிறந்திருப்பார்.