கன்னியில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும்.
நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் கன்னியில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்:
- உடல் உபாதைகளை அதிகம் பெறுபவள்.
- பாலாரிஷ்ட தோஷம் ஏற்படும்.
- தன்னம்பிக்கை, தைரியம் குறைவு.
- வெளி உலகம் தெரியாமல் வளர்ப்பவர்.
- அறிவுடையவன், நற்பண்புகள் அமையும்.
- கிழக்கு வாசல் வீட்டில் பிறந்தவர்