விருச்சகத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு விருச்சகத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:

  • நல்ல உயரம் கொண்டவர்.
  • சிவப்பு நிற மாணவர்.
  • அங்கங்களில் தழும்பு உடையவர்.
  • சுறுசுறுப்பானவர்.
  • தைரியமானவர்.
  • சுயநலம் பேணுபவர்.
  • முன்கோபம், பிடிவாதம், ஆத்திரம் உடையவர்.
  • உடலில் உஷ்ணம் அதிகம் உடையவர்.
  • மற்றவரை உதாசீனப்படுத்துவதிலும், படைத்தலும் உடையவர்.
  • தென்வடல் வீதியில் மேற்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *