
ரிஷபத்தில்குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- முக வசீகரம் உடையவர், பணவசதி
- செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர்
- ஆடை, அலங்கார, சிற்றின்ப நாட்டம் உடையவர்.
- சம உயரமும், சிவப்பு நிறமும் உடையவர்.
- நிலையான வசதியுடையவர்.
- நிலையான புத்தி உடையவர்.
- தென் வடல் வீதி கிழக்குப் பார்த்த வீட்டில் பிறந்தவர்.