மீனத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு மீனத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்

  • எளிமை, அழகு உடையவர், பொறுமை ஆனவர், அன்பு, கருணை, இரக்கம் உடையவர்.
  • வெகு செலவாளி.
  • இரட்டை குணமுடையவர்.
  • பாச உணர்வு உடையவர்.
  • நிர்வாகத் திறமை உடையவர்.
  • அழகை ஆராதிப்பவர்.
  • தென்வடல் வீதியில் மேற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *