மிதுனத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மிதுனத்தில்குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்

  • என்றும் இளமை உடையவர்.
  • இனிமையாக நகைச்சுவை கலந்து பேசுபவர்.
  • மென்மையான இயல்புடையவர்.
  • புத்திசாலித்தனம் உடையவர்.
  • கல்வியில் ஊக்கம் உடையவர்.
  • உள்ளுணர்வு உடையவர்.
  • கீழமேல் வீதியில் தெற்கு நோக்கிய வீட்டில் பிறந்திருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *