மகரத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

மகரத்தில் சுக்கிரன் இருக்கும் பெண்களா நீங்கள்? அப்ப உங்களுடைய குணங்கள் இப்படி தான் இருக்கும்.

நாடி விதிப்படி பெண்களுக்கு ஜீவ கிரகம் சுக்ரன். அந்த சுக்கிரன் மகரத்தில் இருக்கும் போது அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதின் பொதுப் பலன்கள்:

  • சித்தம் அழகை அறியாதவர்.
  • ஆடை அலங்கார நாட்டம் குறைந்தவர்.
  • தாழ்வான செய்கைகளை உடையவர்.
  • முன்கோபம், பிடிவாதம் உடையவள்.
  • வீண் வம்பை விலைக்கு வாங்கும் குணமுடையவர்.
  • கிழக்கு வாசல் வீட்டில் பிறந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

YouTube485
YouTube
Pinterest0