
குரு மகரத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- கருப்பு நிறம் கொண்டவர்.
- அலட்சிய சுபாவமும், மந்தமும் உடையவர்.
- எவருடனும் ஒட்டாமல் வாழ்பவர்.
- உடலுக்கு ஊறு விளைவிக்கும் பழக்கங்களை உடையவர்.
- தென்வடல் வடக்கு வீதியில் கிழக்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.