துலாமில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு துலாமில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:

  • அழகான அங்க லட்சணங்கள் அமைய பெறுவார்.
  • ஆடை ஆபரண அலங்காரப் பிரியர்.
  • சௌந்தர்யரூபம்.
  • உல்லாச வாழ்க்கையில் விருப்பம் உண்டாகும்.
  • மென்மையானவர்.
  • செல்வ விருத்தி பெறுவார்.
  • கிழமேல் வீதியில் தெற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *