
குரு தனுசில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:
- கௌரவமான மதிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
- நற்குணங்களும், அமைதியும் நிரம்பியவர்.
- நல்லவை களுக்காக கோபம் கொள்பவர்.
- திறமை, அறிவு, புகள் உடையவர்.
- கிழமேல் வீதியில் வடக்கு நோக்கிய வீட்டில் பிறந்தவர்.
அனைத்தும் மிகச் சரியாக உள்ளன. பிறந்த வீடு பற்றிய விவரம் தெரியவில்லை. அதேசமயம், எனது தொழிலை கிழமேல் வீதியில் உள்ள வடக்கு பார்த்த கட்டடத்தில் தான் நல்ல முறையில் செய்து வந்தேன். மற்றபடி பலன்கள் அனைத்தும் மிக மிக சரியே!!
Good.