கும்பத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

குரு கும்பத்தில் இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:

  • சுயநலம் மிகுந்தவர்.
  • கௌரவம், புகழ், லாபம் இவற்றை விரும்புபவர்.
  • அறிவாற்றல் உடையவர்.
  • நிர்வாகத் திறமை கொண்டவர்.
  • ஆன்மீக ஈடுபாடு, சமுதாயப் பணி, அரசியல் ஈடுபாடு உடையவர்.
  • கிழமேல் வீதியில் தெற்கு வாசல் வீட்டில் ஜெனித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *