கன்னியில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கன்னியில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:

  • அறிவில் சிறந்தவர்.
  • நுட்பமான ஆற்றல்களை திறனாக பெற்றுள்ளார்.
  • எழுத்து, கலை, இலக்கியங்களில் ஆர்வம் மிக்கவர்.
  • இனிமையாக பேசுபவர்.
  • தென்வடல் வீதியில் கிழக்கு வாசல் வீட்டில் ஜெயித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *