கடகத்தில் குரு இருக்கும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்?

கடகத்தில் குரு இருந்தால் நாடி விதிப்படி ஆண்களின் பொது பலன்கள்:

  • சதைப்பிடிப்பான தோற்றம் உடையவர்.
  • எளிமை நிரம்பியவர்.
  • அன்பு, கருணை, இரக்கம் உடையவர்.
  • அடிக்கடி குழப்பமும் அடைவார்.
  • மனசஞ்சலம் உடையவர்.
  • தென்வடல் வீதியில் மேற்கு பார்த்த வீட்டில் பிறந்திருப்பார்.
  • கௌரவமான வாழ்வை பெறுவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *