புத்திர தோஷம் நீங்க

கிருஷ்ண ஜெயந்தி அன்று மழலை கண்ணணை வரவேற்கும் விதமாக பெண்கள் தங்கள் இல்லங்களில்

  • மாக்கோலம் போட்டு
  • பூஜை அறை வரை கண்ணணின் பாதம் வரைந்து
  • பசுவுக்கு உணவளித்து
  • கண்ணணுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், சீடை முறுக்கு, நாவல்பழம், அவல் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து
  • ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து,
  • பூக்கள் தூவி, தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.

இவ்வாறு கோகுல அஷ்டமி அன்று வழிபடும் போது புத்திர தோஷம் நீங்கி அழகும் அறிவும் மிக்க குழந்தைகள் பிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *