Pariharam for Shani in 7th house – 7 ல் சனி இருந்தால் பரிகாரம்

7 ல் சனி இருந்தால் பரிகாரம் (மிதுன லக்கின ஜாதகர்கள்):

  1. அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களுக்கு சூடாக டீ, காபி மற்றும் பலகாரங்கள் வாங்கி கொடுக்கவும்.
  2. துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேங்காய் எண்ணை வாங்கி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *