Beneficence, Remedy and Sthalas of sadhushpaatham Karna -சதுஷ்பாதம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

✓ மிருகம் – நாய்
✓ தேவதை – மணி பத்திரன்(குபேரனின் கருவூலத்தின் அதிகாரி)
✓ கிரகம் – குரு
✓ ராசி – மீனம்
✓ மலர் – கொன்றை மலர் (சிவனுக்கு பிடித்த மலர்)
✓ வருடம் – 9வருடம்
✓ ஆகாரம் – தேன்
✓தானம் – குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்கட்

✓ பூசும் பொருள் – விபூதி
✓ ஆபரணம் – ஸ்படிக மணி
✓ தூபம் – சந்தன பொடி
✓ வஸ்திரம் – இலைகளால் ஆன ஆடைகள்
✓ பாத்திரம் – மர பாத்திரம்
✓ஸ்தலம் – சேத்திரபாலபுரம்

 • அன்னதானம், கோதானம் இவைகள் செய்வது சிறப்பு
 • சதுஷ்பாதம் கர்ணத்தில் திதி கொடுக்கும் பொழுது இறந்தவர்கள் மோட்சம் சென்று விடுவார்கள்.
 • பிதுர் தோஷ நிவர்த்திக்கு நல்ல ஒரு கர்ணம்
 • கன்னி சாபம், பெண் சாபம் இருந்தால் சதுஷ்பாதம் கரணத்தில் சாந்தி செய்யும் பொழுது பூரணமாக விலகி விடும்
 • சதுஷ்பாதம் கர்ணத்தில் அன்னதானம் செய்வது சிறப்பு குறிப்பாக தனது பெயரை சொல்லாமல் செய்ய வேண்டும்
  • When satushpadam gives tithi in Karna, the dead will go to Moksha
  • It is a good Karnam to cure Bithur Dosha
  • If there is a curse of virgin or a woman, it will be completely removed when you make peace with Satushpadam karana
  • Giving alms on Satushpadam Karna should be done specially without mentioning one’s name
 • சுதந்திரமான குணம் அதிகம்
  • A lot of independent nature
 • கௌரவ செலவு செய்வார்கள்
  • They will spend honor
 • தத்துவ ஆராய்ச்சி உண்டு
  • There is philosophical research
 • வாக்கை காப்பாற்றுவார்கள்
  • They will keep their word
 • சதுஷ்பாதம் முதலாளியாக செயல்படும்
  • Satushpadam acts as the boss
 • பிரச்சனைகளுக்கு மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள்
  • They are very alert to problems
 • உடம்பு ஃபிட்டாக(Fit) இருக்கும்
  • Body will be fit
 • ஒரே நேரத்தில் இரண்டு விதமான வேலை செய்வார்கள்
  • They will do two types of work at the same time
 • அமானுஷ்ய அறிவு அதிகம்
  • A lot of occult knowledge
 • மணவாழ்வில் சிறிது போராட்டம் உண்டு
  • There is some struggle in marriage
 • சம்பாதிக்கும் பணத்தை காப்பாற்றும் குணம் குறைவு
  • The ability to save the money earned is low
 • தாய் பாசம், குழந்தைகள் மீது பாசம் மிக்கவர்கள்
  • Motherly and affectionate towards children
 • 4 பேருக்கு உதவி செய்யக்கூடிய வாழ்க்கை உண்டு
  • 4 have a helpful life
 • வண்டியில் போய் அடிபடுவது இவர்கள் தான்
  • They are the ones who get beaten up in the cart
 • குடும்பத்தில் ஆசிரியர், ஜோதிடர் உண்டு. எழுத்து துறை சிறப்பு.
  • There is a teacher and an astrologer in the family. Specialization in Writing.
 • மஞ்சள் காமாலை வந்து தப்பிப்பார்கள்
  • Jaundice will come and escape
 • விளையாட்டில் வெற்றி உண்டு, ஓட்டப்பந்தயம் சிறப்பு.
  • There is victory in sports, racing is special.
 • மணவாழ்க்கை பாதிப்பு உண்டு
  • Marital life is affected
 • வாழ்க்கையில் ஒருநாள் வழக்கு வரும்
  • One day in life there will be a case
 • ஒரு இடம் வாங்கினால் பக்கத்து இடத்தையும் சேர்ந்து வாங்குவார்கள், பக்கத்து வீடும் வாங்குவார்கள்
  • If they buy a place, they will buy the neighboring place together, and they will also buy the house next door
 • வாடகைக்கு போன வீட்டை வாங்குவார்கள்
  • They will buy a rented house
 • பூர்வீக சொத்தில் ஒரு பிரச்சனை வந்து நன்மை தரும்
  • There will be a problem in the native’s property and it will be beneficial
 • இவர்களுக்கு ஒரு நன்மை செய்துவிட்டால் இவர்கள் கூடவே இருப்பார்கள். தீமை செய்தால் பழி வாங்குவார்கள்.
  • If you do them a favor, they will stay together. If they do evil, they will take revenge
 • திடீர் திடீரென சண்டைக்கு போவார்கள்
  • They will suddenly go to fight
 • நல்ல விஷயத்திற்கு போனால் நல்லவர்களாக மாறுவார்கள், கெட்ட விஷயத்துக்கு போனால் கிரிமினல்களாக மாறுவார்கள்.
  • If they go to good things, they become good people, if they go to bad things, they become criminals.
 • இவர்களுக்கு திருமணத்தின் போது 8ஆம் இடத்தை பரிசோதித்து பின் திருமணம் செய்ய வேண்டும்
  • They should check the 8th place at the time of marriage and then get married
 • குரு நின்ற இடத்தில் இருந்து 1-4-7-10 அல்லது தனுசு /மீனம், ராசி/லக்னமாக குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்
 • தினமும் திருவாசகம் படிக்க வேண்டும்
  • Daily Thiruvasakam should be read
 • திருவாதவூர் சென்று வரும் பொழுது பெரும் மாற்றங்களை இவர்கள் சந்திப்பார்கள்
  • They will encounter great changes while visiting Tiruvadavoor
 • பிரான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) குருநாதர் வழிபாடு இவை எல்லாம் இவர்களுக்கு பெரிய வெற்றியை தரும்.
  • Pranmalai (Pudhukkottai district) Gurunath worship All these will give them great success.
 • இவர்கள் ஒரு உபாசனை தெய்வம் வைத்துக் கொண்டால் அது பேசும். தேவதை வசியம், தேவதை யோகம் உண்டு.
  • If they have a worshiping deity it will speak. There is devathai vasiyam and devathai yoga.
 • வெயிலில் சுற்ற வேண்டும் இவர்களுக்கு இதுதான் பரிகாரம்
  • This is the remedy for those who want to bask in the sun
 • பைரவர் வழிபாடு சிறப்பு
  • Bhairava worship is special
 • நாய்க்கு உணவு தரலாம்
  • Feed the dog
 • குருநாதரை வழிபடலாம்
  • Worship Gurunath
 • குழந்தைகளுக்கு ஆடை வாங்கித் தரலாம்.
  • You can buy clothes for children.
 • குழந்தைகளுக்கு வாகனம் தள்ளுவண்டி வாங்கித் தரலாம்
  • You can get a pram for the kids

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *