Beneficence, Remedy and Sthalas of Nagavam Karna – நாகவம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

தேவதை – ஆதிசேஷன்
✓ கிரகம் – ராகு
✓ ஸ்தலம் – திருபாம்புரம்
✓ ராசி – கடகம்
✓ மலர் – ஓலை பூ
✓ நின்று பணி புரியக்கூடியது 18 நாட்கள்
✓ ஆகாரம் – நெய்
✓ பூசும்பொருள் – கதம்ப பொடி, அஷ்ட கந்தம்
✓ ஆபரணம் – வைடூரியம்
✓ தூபம் – சாம்பிராணி
✓வஸ்திரம் – மரப்பட்டை
✓ உலோகம் – கடப்பாரை

 • நாகவம் நாகதோஷத்தைப் போக்க கூடியது.
  • Nagavam can cure Naga Dosha.
 • நாவகத்தில் வெளிநாடு செல்வது சிறப்பு
  • Going abroad is special
 • கிணறு, சுரங்கப் பணி, கேபிள் பதிப்பது, கால்வாய், எதிரியை அழிக்க, தோஷ பரிகாரம் செய்ய, மூல மந்திரம் உபதேசம் பெற, தேவதை உபாசனம் செய்ய சிறப்பு
  • Special for well, mining, cable laying, canal, destruction of enemy, expiation of sins, initiation of moola mantra, worship of goddess
 • ஒரு வார்த்தையையே இருமுறை உச்சரிப்பார்கள்
  • They pronounce the same word twice
 • சாப்பாட்டு பிரியர்கள்
  • Food lovers
 • நல்ல உணவு கொடுப்பவர்களுக்கு இவர்கள் உயிரைக் கொடுப்பார்கள்
  • They give life to those who give them good food
 • தன்மானம் அதிகம்
  • A lot of character
 • புரட்சியாளர்கள், தீவிரவாதிகள்
  • Revolutionaries, terrorists
 • டார்கெட்டை fix செய்து வெற்றி பெறுவார்கள்
  • Fix the target and win
 • குழந்தைகளைப் பிரிந்து வாழும் அமைப்பு
  • Child separation system
 • சாமி ஆடுதல், குறி சொல்பவர் குடும்பத்தில் உண்டு
  • Sami playing, fortune teller is in the family
 • இவர்களை நம்புபவர்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும்
  • Those who believe in them should have faith
 • களஸ்திரம் ஆச்சாரம் உடையது
  • Kalastra is ritualistic
 • ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் அமையும் அதுவும் corner sight ஆக இருக்கும்
  • Where there is more than one property it will also be a corner sight
 • இவர்களுக்கு வாக்கு சித்தி உண்டு
 • அரசியல் ரீதியில் அதிர்ஷ்டம் உடையவர்கள்
  • Politically fortunate
 • அதிகமாக ரிஸ்க் எடுப்பார்கள்
  • They take more risks
 • தந்தை பாரம்பரியம் மிக்கவர்
  • Father is traditional
 • புத்தகம், அறிவு பிரியர்கள்
  • Lovers of books and knowledge
 • நடந்துகொண்டே படிப்பார்கள்
  • They will study while walking
 • எதை சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாகும்
  • Whatever is eaten is digested immediately
 • ஜோதிடம், கலைகள், அமானுஷ்யம், மருத்துவம், ரைல்வே, வெளியூர் , வெளிநாடு, export-import இவர்களுக்கு சிறப்பு
  • Astrology, arts, occultism, medicine, railway, foreign, foreign, export-import are special for them.
 • ஊர் விட்டு ஊர் போய் பிழைத்தால் யோகம்
  • If you survive by going from town to town, it is yoga
 • எவ்வளவு கடன் இருந்தாலும் அதிர்ஷ்டம் தரும் ராகு பலம் ஆனால்
  • Rahu’s strength brings luck no matter how much debt
 • எதுவானாலும் பார்க்கலாம் என்ற எண்ணம் உண்டு
  • I have the intention to watch anything
 • தந்தை தாத்தாவும் பிரபலமானவர்கள்
  • Father and grandfather are also famous
 • வாக்கு பலிதம் உண்டு
 • எப்போதும் குழந்தைத்தனமாக சிரித்து பேசக்கூடியவர்கள்
  • People who always smile and talk like a child
 • பரிசு பெறும் யோகம்
  • Prize winning yogam
 • அதிகம் நடக்கக் கூடியவர்கள்
  • People who can walk a lot
 • சீட்டாட்டம் இருக்கும், சீட்டு ஆடுவார்கள். ராகு நல்ல இடத்தில் இருந்தால் இதில் வெற்றியும் உண்டு
  • There will be card games, they will play cards. If Rahu is well placed there is success in this
 • ரயில்வே துறையில் பணிபுரிபவர்கள் அதிகம் நாகவம் கரணம் தான்
  • Most of the people working in the railway sector are Nagavam Karan
 • வருடத்திற்கு ஒருமுறை திருநாகேஸ்வரம், திருபாம்புரம், நாகர்கோவில், நாகப்பட்டினம், சீர்காழி சட்டை நாதர் கோவில், சுட்ட பள்ளி, பாம்பாட்டி சித்தர் வழிபாடு மற்றும் சாய்பாபா வழிபாடு சிறப்பு.
  • Once a year Thirunageswaram, Tirupampuram, Nagercoil, Nagapattinam, Sirkazhi Chhattai Nathar Temple, Chutta Palli, Bambatti Siddhar Worship and Saibaba Worship are special.
 • புற்றுநோய் நோயாளிகளுக்கு, தோல் நோயாளிகளுக்கு உதவுவது இவர்களுக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கும்
  • Helping cancer patients and skin patients will give them great success
 • சூரிய வழிபாடு, சூரிய காயத்ரி, புல்லாங்குழல் ஓசை இவர்களுக்கு சிறப்பைத் தரும்
  • Surya worship, Surya Gayatri, sounding of flute will give them excellence

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *