வாஸ்து நாட்கள் 2024

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நமக்கென்று சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற பெரும் கனவு அனைவரின் மனதிலும் இயல்பாகவே இருக்கும். வீட்டிற்கு பூமி பூஜை (bhoomi poojan dates in 2024), வீடு கட்ட அஸ்திவாரம் அமைத்தல், கட்டட பணியை தொடங்குதல், வாசக்கால் வைக்க, புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தல் போன்ற பல வீடு சம்மந்த பூஜைகளை செய்வதாக இருந்தாலும் முகூர்த்த நாளில் செய்வதோடு வாஸ்து நாட்களிலும் செய்யலாம் என்கிறார்கள். வாஸ்து பிரச்சனை அனைத்தும் தீர்வதற்கு நாம் முதலில் மனையடி சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது நல்லது. குறிப்பாக வாஸ்து பிரச்சனைகளுடன் வசிக்கும் வீட்டில் நாம் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும்.

வாஸ்து பிரச்சனை வராமல் தடுக்க நாம் சொந்தமாக வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் (vasthu naal) பார்த்து முறையாக வீடு கட்டுவது அவசியம். சரி வாங்க இப்போது பூமி பூஜை போட சிறந்த மாதம் 2024, வாஸ்து செய்யும் நாட்கள் 2024, வாஸ்து செய்ய நேரம் போன்றவற்றை மாத வாரியாக தெரிந்துக்கொள்ளலாம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *