பத்திரை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

 • ✓மிருகம் – கோழி
 • ✓ தேவதை – எமன்
 • ✓ கிரகம் – கேது
 • ✓ ராசி – கும்பம்
 • ✓ ஸ்தலம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகள்(குறிப்பாக மாப்பேடு என்ற இடத்தில்தான் சூரபத்மனை வதம் செய்து கோழியாக மாற்றிய ஸ்தலம்.)
 • ✓மலர் – குன்றிமணி பூ, கோழிக்கொண்டை பூ பயன்படுத்தலாம்
 • ✓ வருடம் – 7 வருடம்
 • ✓ ஆகாரம் – சித்திர அன்னம்
 • ✓ பூசும் பொருள் – பச்சை கற்பூரம்
 • ✓ ஆபரணம் – புஷ்பராகம்
 • ✓ தூபம் – பன்னீர்
 • ✓ வஸ்திரம் – தோல் வஸ்திரம்
 • ✓ உலோகம் – வெண்கலம்

பத்திரை கர்ணத்தில் செய்யக்கூடியவை

 • ✓ பத்திரை கரணத்தில் பிறந்தவர்களுக்கு கேது நல்ல நிலையில் இருக்க வேண்டும்
 • ✓ சஞ்சல மனம் படைத்தவர்கள்
 • ✓ செலவு செய்ய நிறைய யோசிப்பார்கள்
 • ✓ பத்திரை கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் ஏற்படக்கூடிய தோஷம் விலகும்
 • ✓ சதா ஏதாவது ஒரு விஷயத்தை நோண்டிக் கொண்டே இருப்பார்கள்.
 • ✓ ஒரு மனிதனின் உள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்
 • ✓ இவர்களின் பொழுதுபோக்கு அடுத்தவர்களின் ரகசியத்தை தெரிந்து கொள்வதுதான்
 • ✓ இவர்கள் போலீஸ் ராணுவம் துறைக்கு சென்றால் மிகச்சிறந்த ஒரு நிர்வாகத்தை கொண்டு வந்து விடுவார்கள்
 • ✓ அதேபோல் இவர்களுக்கு மந்திரம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரீகம் இவை எல்லாம் சித்திக்கும்
 • ✓ இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவை இருந்து கொண்டே இருக்கும்
 • ✓ மிகவும் சுறுசுறுப்பானவர்கள், ஸ்பீட் ஆனவர்கள்
 • ✓ ஆயுத தயாரிப்பு, முடிக்க வேண்டிய செயல்கள் அனைத்தும் பத்திரிகை கர்ணத்தை பயன்படுத்தலாம்.
 • ✓ கடன் வாங்கக்கூடாது. இவர்கள் கடன் வாங்கினால் தள்ளுபடி செய்து விடுவார்கள்.
 • அச்சுத்துறை சிறப்பு
 • கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பது இவர்கள் தான்
 • கடன் என்ற விஷயத்தில் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும். தள்ளுபடி ஆகும்
 • தந்தை இருக்கும் வரை ஜாதகருக்கு தொழிலில் முன்னேற்றம் இல்லை

குணாதிசயங்கள்

 • ✓ சிறந்த செய்தி சேகரிப்பாளர்கள் (investigation journalism) இதில் சிறந்து விளங்குவார்கள்
 • ✓ வளர்பிறையில் பிறந்தவர்கள் எனில் சிறந்த ஆய்வாளராக திகழ்வார்கள்
 • ✓ ஒருவர் செய்த தீமையை மனதில் வைத்துக் கொண்டே இருப்பார்கள்
 • ✓ விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி இவர்களிடத்தில் உண்டு ( அதாவது தாயத்து கட்டுவது, வேப்பிலை அடிப்பது, விபூதி மந்திரித்து தருவது) இவைகள் அனைத்தும் இவர்களுக்கு சிறப்பு
 • ✓ இரண்டு தொழில்களில் ஆர்வம் இருக்கும்
 • ✓ மருத்துவம், ஜோதிடம், மருந்துக் கடை, நகைக்கடை, எக்ஸ்ரே (Xray) ,ஸ்கேன், கண்டக்டர், வேகமாக வாகனத்தை ஓட்டுவார், அரசியல் ஆர்வம் இருக்கும்
 • ✓ தாலியை கழட்டி வைப்பார்கள்
 • ✓ பசி பொறுக்காதவர்கள்
 • ✓ அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவார்கள்
 • ✓ புதிய புதிய விஷயங்களை தேடுவார்கள்
 • ✓ பலரோடு கருத்து வேற்றுமை ஏற்படும்
 • வேகமாக வண்டி ஓட்டுவார்கள்
 • தலைமை தாங்கும் பண்பு உடையவர்
 • சிறுவியாதி வந்தால் அதை பெரிது படுத்தி பேசுவார்கள்
 • ஒரு விஷயத்தை பரப்புவதில் வல்லவர்கள்
 • ஆன்மீகப் பொருட்கள் தேடி வரும் அல்லது எங்கு போனாலும் ஆன்மீக பொருட்கள் வாங்குவார்கள்
 • கணவன் மனைவி இடையே அதிக வயது வித்தியாசம் வரும் அல்லது அழகு வித்தியாசம் வரும்

பரிகாரம்

 • எமகண்டம் நேரத்தில் செய்யும் ஒரு விஷயம் நன்மை தரும்
 • பத்தரை கரணம் வரும் நாளில் எமகண்ட நேரத்தில் தங்கம் வாங்கலாம் நன்மை தரும்
 • விநாயகர் வழிபாடு சிறப்பு
 • ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு
 • இவர்களுக்கு அதிக பிரச்சனை இருந்து அதை சரி செய்ய வேண்டும் என்றால் பத்திரையில் பிறந்த பெண்ணாக இருந்தால் பூமுடி தரலாம் பத்திரிகையில் பிறந்த ஆணாக இருந்தால் மொட்டை அடிக்க வேண்டும்
 • ஜீவசமாதி வழிபாடு செய்வது சிறப்பு
 • பத்திரை கரணத்தன்று கந்த குரு கவசம் கேட்பது சிறப்பு
 • வெரைட்டி ரைஸ், கொள்ளு, சுண்டைக்காய் சாப்பிடுவது சிறப்பு.
 • கோழிக்கு தீவனம் தானம் கொடுப்பது மிக சிறப்பு
 • வருடம் ஒருமுறை கோழி அல்லது சேவல் முருகர் கோவில் அல்லது காவல் தெய்வம் கோவிலுக்கு வாங்கி தர வேண்டும்

ஸ்தலங்கள்

 • திருச்செந்தூர் முருகர் வழிபாடு சிறப்பு அங்கு யாழி கிணறு உள்ளது
 • திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் கோழி வழிபட்ட ஸ்தலம் சிவன் ஸ்தலம் நன்னை தரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *