தென்கிழக்கு திசை

 • தென்கிழக்கு ஆளுமை செய்யக்கூடிய கிரகங்கள் சுக்கிரன், சூரியன், செவ்வாய்
 • அக்னி சார்ந்த விஷயங்களை வைத்துக் கொள்ளலாம்
 • தந்தை உறவில் செய்தவர்
 • சொந்த வீடு விரைவில் அமையும்
 • டெக்ஸ்டைல் சிறப்பாக இருக்கும்
 • மகிழ்ச்சியான மன வாழ்க்கை
 • நிலையான முன்னேற்றம்
 • அறுவை சிகிச்சை, விபத்து இருக்காது. சண்டை சச்சரவு இருக்காது. தீ விபத்து இருக்காது.
 • மன நிம்மதி இருக்கும்
 • அருகில் உயரமான கோவில், மலைகள் இருக்கும்
 • ஆரோக்கியம் கெடும்
 • இரத்தநாளங்களில் பிரச்சினை வரும்
 • சக்கரை வியாதி
 • கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்
 • பருமனான உடல் அமைப்பு
 • வெப்ப நோய் தாக்கம் உண்டு
 • குடும்ப உறவில் பாதிப்பு
 • பெண்களுக்கு அடிக்கடி அறுவை சிகிச்சை செய்தல்
 • வீட்டில் சமைக்காமல் மூன்று வேளையும் ஹோட்டலில் சாப்பிடும் நிலை ஏற்படுதல்
 • இரண்டாவது குழந்தைக்கு பாதிப்பு
 • அத்தை உடன் கருத்து வேறுபாடு
 • அரசு துறையில் வேலை செய்யும் போது பெண்களால் பிரச்சனை
 • நகையை அடிக்கடி தொலைப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *