6 ல் செவ்வாய் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும்.

அந்த ஆறாம் பாவகத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம்.

 • இரத்த ஓட்டம் தொடர்பான நோய்கள்
 • உஷ்ணக்கட்டிகள்
 • பெரியம்மை
 • வயிற்றில் புண், வலி ஏற்படும்
 • அஜீரணக் கோளாறுகள்
 • பித்த மயக்கம்
 • முதுகுத் தண்டுவட பிரச்சினைகள்
 • இரத்த சோகை
 • கரப்பப்பை கோளாறு
 • தேகத்தில் மெலிவு ஏற்படும்
 • எப்பவும் சோர்வாக காணப்படுதல்
 • தலைவலி அதிகமாக இருக்கும்
 • விபத்துகள் ஏற்படும்.
 • வெட்டுக்காயம் ஏற்படும்.
 • எலும்பு முறிவு
 • கூர்மையான ஆயுதங்கள் மற்றும் நெருப்பால் கண்டம்
 • 4 கால் ஜீவனங்களால் ஆபத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *