ராகுவும் புகைப்படமும்

இன்று 19-08-2020 உலக புகைப்பட தினம். இன்றைய தினத்தில் இந்த தலைப்பு குறித்து பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்த பதிவை பதிவிடுகிறோம்.

ஒருவரின் ஜாதகத்தில் 10 இல் ராகு இருந்தால் அல்லது 10 ஆம் அதிபதி ராகுவின் தொடர்பு பெற்றிருந்தாலோஅவர் மிக சிறந்த தொழில்முறை புகைப்பட வல்லுனர் ஆக இருப்பார். இவர் புகைப்பட தொழிலில் பேர் பெற்று விளங்கக்கூடியவராகவும் இருப்பார்.

அதே போல ஒருவருக்கு ராகு திசை நடப்பில் உள்ளது என்றால் அவரருக்குள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். புகைப்படம் எடுப்பதை மிகவும் விரும்பி செய்வார்.

இந்த அமைப்பை தங்கள் ஜாதகத்தில் கொண்டவர்கள் உண்மைத் தன்மையை கமெண்ட்டில் பதிவிடலாம்.

2 thoughts on “ராகுவும் புகைப்படமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *