
உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் புதன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம்.
- நரம்புத் தளர்ச்சி நோய்கள்
- வாயுக்கோளாறுகள்
- வலிப்பு நோய்
- வாதப்பிணிகள்
- வயிற்றில் வாய்வு
- முதுகு, கழுத்து, மார்பு பகுதிகளில் வாய்வு பிடிப்பு தொல்லை
- நரம்பு சம்பந்தமான கோளாறுகள்
- சுவாசக் கோளாறுகள்
- தோள் வலி
- கழுத்து வலி