6 ல் சந்திரன் இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் சந்திரன் இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம்.

  • மனநிலை பாதிப்பு
  • கரப்பப்பை கோளாறு
  • சளி, இருமல்
  • கபம்
  • ஆஸ்துமா
  • சைனஸ்
  • சிறுநீரக கோளாறு
  • ஜன்னி
  • இரத்த அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *