6 ல் குரு இருந்தால் உண்டாகும் நோய்கள்

உங்களுடைய ஜாதகத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில் இருந்து ஆறாவதாக இருக்கும் கட்டம் ஜாதகருக்கு உண்டாகும் நோய்களைக் குறிக்கும். அந்த ஆறாம் பாவகத்தில் குரு இருக்கும் பொழுது ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றிக் காண்போம்.

 • தோல் நோய்கள்
 • தோல் மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
 • மூளைக்கட்டி
 • உடல் வீக்கம்
 • உடல் பருமன்
 • கட்டிகள்
 • புற்றுநோய்
 • குஷ்டம்
 • தோல் அரிப்பு
 • சிரங்கு
 • சிறு கொப்பளங்கள்
 • கல்லீரல் மண்ணீரல் சார்ந்த நோய்கள்
 • மஞ்சள் காமாலை
 • வயிற்றில் கட்டி வளர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *