சூரியன் கிரக காரகத்துவங்கள்

தந்தை, மாமனார், மூத்த மகன், ஆண் குழந்தைகள், புகழ், இரக்கம், கருணை, கண்டிப்பு, அரசாங்கம், அரசியல்வாதிகள், தலைவர்.

அரசு அதிகாரிகள், பெரிய மனிதர்கள், மேலதிகாரிகள், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள், கௌரவம், அதிகாரம், அரசு சார் கடன்கள்.

கூரை, பந்தல், மேடு, மலை, உயரமான இடம், உயர் பதவி, தங்கும் விடுதிகள், அரசு கட்டிடங்கள், கோட்டை, புகழ், கீர்த்தி, வாடகை வருவாய் தரும் கட்டிடங்கள்.

தண்டுவடம், உள் சூடு, அடிவயிறு, இதயம், வலது கண், பார்வை குறைபாடு, கார உணவுகள், தலை, பித்த சரிரம், மிளகு, கோதுமை, கஜானா, கொடிகள்.

பைல்ஸ், ரத்த அழுத்தம், பிரகாசம், வெளிச்சம், ராஜா, மிடுக்கான உடை, நம்முடைய வம்சம், மதம், பெயர், குலதெய்வம், ஆழ்மனம், பூர்வீகம், சுதந்திரம், கர்வம், வள்ளல் குணம், ஆணவம், கோவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *