குரு காரகத்துவம் – Guru Graha Karakathuvam

தன காரகன், புத்திர காரகன், ரிக் வேதம், ஒளிபடைத்த மேதைகள், பெரும் பணம், அதிக வரவு, மனித நேயம், புகழ், பேராசிரியர், போதகர், நல்ல நேரம், அனைத்து விதமான சுபங்கள், சமுதாயக் கட்டுப்பாடு, குழந்தை,

ஆன்மிகம், குருமார்கள் ஆசிர்வாதம், மரம், வளர்ச்சி, ஜீவன், ஆன்மீக புத்தகம், கொழுப்பு கட்டி, வயிறு, பிக்சட் டெபாசிட், வருமான வரி, மத்திய அரசு, ஒழுக்கம், உண்மையான, சுய சிந்தனை, மஞ்சள், தேன், ஆலோசனை,

தெய்வ நம்பிக்கை, பருத்தி, கஜானா, தங்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல், மூளை, சாந்தம், நீக்கு, தொடை, ஆலமரம், சந்தனம், பாரம்பரியம், தர்ம சிந்தனை, அரவணைப்பு, தங்க ஆபரணம்,

சீரகம், சுண்டல் கடலை, பிறரை மதித்து பேசுதல், யானை, உருளைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், கனக புஷ்ப ராகம், முல்லை, அந்தனர், கரும்பு, ரிஷி வர்க்கம், வறுகடலை, பப்பாளி, கடலைப்பருப்பு,

தியானம், வேதாந்தம், பரிகாரம், மடம் மடாதிபதி, தொண்டு நிறுவனம், யாத்திரை, உளவியல் ஆலோசகர், தீட்சை, புனித நீர், பூனைக்கண், தர்மகர்த்தா, பல்லி, அதிர்ஷ்டம், ஆச்சாரம், உயர் பதவி, மருத்துவம், உண்மையுள்ள,

முதலாளி, வெளிநாட்டு பயணம், இரண்டு வருமானம், கைராசி, தனித்துவம், உயர்கல்வி, வேதம், இனிப்பு, ஜாதகரின் உயிர், வணங்கும் நபர்கள், பொதுநலம் உடையோர், திருப்பணி, சேவை மையம், டிரஸ்ட், பத்தி, ஞானம், கௌரவம், மரியாதை, அன்பு, கருணை, பொறுமை, அறிவு, வழிகாட்டல், புற்றுநோய், உடல் சதைப் பகுதிகள், பொதுப்பணம், பைனான்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *