ஐந்தாம் பாவமும் பூர்வ புண்ணியமும்

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்?

  • ஒருவர் புண்ணியம் செய்தவரா?
  • குழந்தை பாக்கியம் எப்பொழுது?
  • புகழ் பெறுவாரா அல்லது அபகீர்த்தியை அடைவாரா?
  • உயர் கல்வி, மேல்நிலை கல்வியை அடைவாரா?
  • அதிர்ஷ்டம் உடையவரா?
  • பிரபுத்துவம் உடையவரா அதாவது மந்திரியோகம் உடையவரா
  • காதல் திருமணம் ஏற்படுமா?
  • மந்திரங்களை அறிந்த சித்தராக முடியுமா?
  • குல தெய்வம், இஷ்ட தெய்வம், புண்ணிய நதிகளுக்கு செல்லும் யோகம் உள்ளதா போன்றவற்றை ஐந்தாம் இடத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு இந்த வீடியோவில் ஐந்தாம் பாவம் – பூர்வ புண்ணியமும் என்ற தலைப்பில் இவை சார்ந்த மிக சிறந்த ஜோதிடக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜோதிட அன்பர்களுக்காகவும், பூர்வ புண்ணியம் சார்ந்த தேடல் கொண்ட உள்ளங்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த ஒளிப்பதிவு இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *