கைகளில் படுத்து உறங்குதல்
சிலர் உறங்கும் போது தன் கைகளை கன்னத்தில் முட்டுகொடுத்து தூங்குவார்கள். இவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கும் .
- புதன் – கைகள்
- சுக்கிரன் – கன்னம், முகம்