உணவு சார்ந்த தொழிலுக்கு சிறப்பு நாள்
வெள்ளிக்கிழமையின் அதிபதி, நாளைய நாளின் யோகி சுக்ரன்
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி
செவ்வாயின் ஆதிக்கத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம், பவ காரணமும்
சித்த அமிர்தாதி யோகமும் கூடிய சுப நன்னாளில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி,சுமங்கலிகளுக்கு குங்குமம், தாம்பூலம் கொடுத்து பாதம் பணிந்து ஆசீர்வாதம் பெறுவதன் மூலம் விரைவில் திருமணம் கைகூடும், கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும், வீடு வண்டி வாகனம் யோகம் உண்டாகும், சகோதர உறவு மேம்படும்
