கரசை கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

✓கரசை என்றால் யானை என்று அர்த்தம்
✓ தேவதை – பூமாதேவி, வாஸ்து புருஷனையும் வணங்கலாம்
✓ கிரகம் – சந்திரன்
✓ ஸ்தலம் – பிள்ளையார்பட்டி
✓ மலர் –  செம்பருத்திப்பூ
✓ வருடம் – 52 வருடங்கள்
✓ ஆகாரம் – பால்
✓ தானம் – புத்தகம் , உப்பு

✓ பூசும் பொருள் – காசுக்கட்டி

✓ ஆபரணம் –  மாணிக்கம்

✓ தூபம் – நீல குன்றி மணி

✓ வஸ்திரம் – கருப்பு வஸ்திரம்

✓ பாத்திரம் – இயம் பாத்திரம் ✓ ராசி – தனுசு

✓ யானைக்கு வாரணம் என்று தமிழ் பெயர் உண்டு. திருமணத்தடையை உடைப்பதற்காக ஆண்டாள் அருளிய வாரணம் ஆயிரம் (நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒன்று)✓ இவர்கள் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்(Child Specialist)

செய்யக்கூடிய செயல்கள்

✓ பூமி சம்பந்தமான அனைத்து விஷயங்களும் ( பயிரிடுவது, பூமி வாங்குவது, புதுமனை புகுவிழா, திருமணம், சாந்தி முகூர்த்தம்)

குணாதிசியம்

 • ✓ சாத்வீகமான குணமுடையவர்கள்
 • ✓ மனதறிந்து யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள்
 • ✓ வஞ்சம் தீர்க்கும் குணம் உடையவர்கள்
 • ✓ தெய்வ பக்தி மிகுந்தவர்கள்
 • ✓ இவர்களுடைய கர்மவினையை நீக்குவதற்கு பிள்ளையார்பட்டி சென்று வழிபட வேண்டும்
 • ✓ நல்ல அறிவு, புத்திக்கூர்மை, கீழ்படிதல், ஞாபகசக்தி மிகுந்தவர்கள்
 • ✓ குரு பக்தி மிகுந்தவர்கள்
 • ✓ இவர்களுக்கு கோபம் வந்தால் கண்ட்ரோல் பண்ண முடியாது (சாது மிரண்டால் காடு கொள்ளாது)
 • ✓ இவர்கள் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
 • ✓கரசையில் பிறந்தவரின் மன அழுத்தம் குறைய கதை ,இலக்கியம், பாட்டு இவைகளை கேட்க வேண்டும்.
 • ✓ தன்னுடைய பலத்தை அறியாதவர்கள்
 • ✓ பிறர் சுட்டி காட்டும் பொழுது தான் அவர்களுடைய பலம் அவர்களுக்கு தெரியும்
 • ✓ நிறைய அரசியல்வாதிகள் அரசு சம்பந்தமான நபர்கள் கரசை கரணத்தில் இருக்கிறார்கள்
 • ✓ அரசியல் வெற்றியை கொடுக்கும்
 • இந்த கர்ணத்தில் பிறந்தவர் மருத்துவர் ஆனால் மகப்பேறு மருத்துவராக புகழ் அடைவார்கள்
 • எதையும் ஆய்வு செய்துதான் ஏற்றுக்கொள்வார்கள்
 • குற்றம் கண்டுபிடிப்பவர்கள்
 • இவர்களை எளிதில் திருப்தி ப்படுத்த முடியாது
 • நிறைய ஆராய்ச்சி செய்யக் கூடியவர்கள்

பரிகாரம்

 • ✓ இவர்கள் தோப்புக்கரணம் போடுவது (காதுக்கும் கரணம் என்று பெயர் உண்டு) சிறப்பு.
 • ✓ இவர்கள் மூச்சு பயிற்சி, நீச்சல் அடிப்பது இவைகள் எல்லாம் இவர்களுக்கு மேன்மை ஏற்படுத்திக் கொடுக்கும்
 • ✓ புத்ர தோஷம் உள்ளவர்கள் கரசை கரணத்தில் பிறந்தவர்களின் கையில் சமைக்க சொல்லி சாப்பிடும்போது அந்த தோஷத்தை நீக்கி தரும்
 • ✓ புத்திர தோஷம் சம்பந்தமாக ஒரு டாக்டரை சந்திக்கும் பொழுது அல்லது மகப்பேறு போவார்கள் கரசை கரணத்தை சார்ந்தவரை அழைத்து செல்லும் போது மகப்பேறு நன்றாக அமையும்.
 • ✓ கரசை கரணம் வரும் அன்று பால் பாயாசம் வைத்து சத்யநாராயண பூஜை செய்வது மிக மிக சிறப்பு
 • ✓ தாய் கிட்ட ஆசிர்வாதம் வாங்குவது, அரசமர விநாயகர் வழிபாடு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கும்
 • ✓ குருவாயூரப்பன் வழிபாடு சிறப்பு
 • அன்னதானம் செய்வது சிறப்பு
 • திங்கட்கிழமை அன்று சந்திரன் வழிபாடு நன்மை
 • சிவபெருமானுக்கு பாலபிஷேகம் செய்வது யோகம்

இடங்கள்    

 • நீர்நிலைகளுக்கு அருகில், அடிக்கடி Boating செல்வது, யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, பெண்களாக இருந்தால் செம்பருத்தி பூவை வைத்துக் கொண்டு செல்வது ஆணாக இருந்தால் செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டு செல்வது இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்
 • Fancy store, தாய் செய் மகளிர் விடுதி, விநாயகர் கோவில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்னால் இவ்விடங்கள் அருகில் சென்று செல்லும்பொழுது வெற்றி நிச்சயம்

ஸ்தலங்கள்

 • காளகஸ்தி நாதர் வழிபாடு சிறப்பு
 • திருவானைக்காவல் வழிபாடும் சிறப்பு அதிர்ஷ்டம் தரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *