நவராத்திரியின் மூன்றாம் நாள்

மூன்றாம் நாள் வராகி ஆகிறாள் அன்னை. செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து காம்போதி ராகம் பாட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *