27 நட்சத்திர அதிதேவதைகள்

அஸ்ட்ரோஜுவாலா அன்பர்கள் அனைவருக்கும் 27 நட்சத்திரங்களுக்கான அதிதேவதைகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ஜென்ம நட்சத்திர அதிதேவதையை வணங்கி வளம் பெறுங்கள்.

எண்நட்சத்திரம்அதிதேவதை
1அஸ்வினிசரஸ்வதி
2பரணிதுர்க்கை
3கார்த்திகைஅக்னி
4ரோகிணிபிரம்மா
5மிருகசீரிடம்சந்திரன்
6திருவாதிரைபரமசிவன்
7புணர்பூசம்அதிதி
8பூசம்ப்ரஹஸ்பதி
9ஆயில்யம்ஆதிஷேசன்
10மகம்சுக்கிரன்
11பூரம்பார்வதி
12உத்திரம்சூரியன்
13அஸ்தம்ஐயப்பன்
14சித்திரைவிஷ்வகர்மா
15சுவாதிவாயு
16விசாகம்முருகன்
17அனுஷம்லட்சுமி
18கேட்டைஇந்திரன்
19மூலம்அசுரர்
20பூராடம்வருணன்
21உத்திராடம்கணபதி
22திருவோணம்விஷ்ணு
23அவிட்டம்வசுக்கள்
24சதயம்யமன்
25பூரட்டாதிகுபேரன்
26உத்திரட்டாதிகாமதேனு
27ரேவதிசனிபகவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *