அஸ்ட்ரோஜுவாலா அன்பர்கள் அனைவருக்கும் நவ கிரகங்களுக்கான அதிதேவதைகள், பரிகார தேவதைகள், ப்ரத்யத் தேவதைகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நவக்கிரக அதிதேவதைகளை வணங்கி வளம் பெறுங்கள்.
எண் | கிரகம் | அதிதேவதை | ப்ரத்யத் தேவதை | பரிகார தேவதை |
1 | சூரியன் | அக்னி | ருத்ரன் | சிவன் |
2 | சந்திரன் | நீர் | பார்வதி (எ) கெளரி | பார்வதி |
3 | செவ்வாய் | பூமி | ஷேத்ரபாலர்கள் | சுப்பிரமணியர் |
4 | புதன் | விஷ்ணு | ஸ்ரீமந்நாராயணன் | ஸ்ரீமஹாவிஷ்ணு |
5 | குரு | இந்திரன் | ப்ரம்மன் | ப்ரம்மா |
6 | சுக்ரன் | இந்திராணி | இந்திரன் | மஹாலெஷ்மி |
7 | சனி | பிரஜாபதி | யமன் | அனுமான் |
8 | ராகு | சர்ப்பம் | துர்க்கை | பத்ரகாளி |
9 | கேது | ப்ரம்மன் | சித்ரகுப்தன் | விநாயகர் |
Very nice