நவ கிரகங்களின் அதிதேவதை

அஸ்ட்ரோஜுவாலா அன்பர்கள் அனைவருக்கும் நவ கிரகங்களுக்கான அதிதேவதைகள், பரிகார தேவதைகள், ப்ரத்யத் தேவதைகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நவக்கிரக அதிதேவதைகளை வணங்கி வளம் பெறுங்கள்.

எண்கிரகம்அதிதேவதைப்ரத்யத் தேவதைபரிகார தேவதை
1சூரியன்அக்னிருத்ரன்சிவன்
2சந்திரன்நீர்பார்வதி (எ) கெளரிபார்வதி
3செவ்வாய்பூமிஷேத்ரபாலர்கள்சுப்பிரமணியர்
4புதன்விஷ்ணுஸ்ரீமந்நாராயணன்ஸ்ரீமஹாவிஷ்ணு
5குருஇந்திரன்ப்ரம்மன்ப்ரம்மா
6சுக்ரன்இந்திராணிஇந்திரன்மஹாலெஷ்மி
7சனிபிரஜாபதியமன்அனுமான்
8ராகுசர்ப்பம்துர்க்கைபத்ரகாளி
9கேதுப்ரம்மன்சித்ரகுப்தன்விநாயகர்

1 thought on “நவ கிரகங்களின் அதிதேவதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *