சுபத்திற்கு அசுபம், அசுபத்திற்கு சுகமாக மாறி வேலை செய்யும்

சகுனி கர்ணத்தில் செய்யக்கூடியவை – Can be done in Sakuni Karna
- மருந்து உட்கொள்ளுதல் (உட்பொருள் பாதிக்கப்பட்டவர்கள்)
- தேவதையை வசியம் செய்வது
- சாந்தி பரிகாரம் செய்வதற்கு அற்புதமான கர்ணம் சகுனி கர்ணம்
- சகுனி கர்ணத்தில் பித்ரு காரியம் செய்வது மிக மிக சிறப்பு
- ஒரு விஷயம் அல்லது பாவகம் தடையாக இருந்தால், எந்த பாவகம் தடையாக உள்ளதோ அந்த பாவகம் சம்பந்தமான விஷயங்களை செய்யலாம்
- திருமணத்தடை உள்ளவர்கள் சகுனி கரணம் வரும் அன்று மணவீட்டாருடன் பேசினால் தடை நீங்கும்
- சகுனி கரணம் நடைபெறும் நேரத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கக் கூடாது. வேலைக்கு அன்று சேரக்கூடாது
- People should not be hired during Sakuni Karanam. Do not join work on that day
- Those who are barred from marriage, if they talk to the bridegroom on the day of Shakuni Karanam, the ban will be removed
- If a thing or bhavam is obstructed, we can do things related to that bhavam which is obstructed
- It is very special to do Pitru Karya in Sakuni Karna
- Shakuni Karnam is a wonderful Karnam for Shanti Parikaram
- Enchanting the Goddess
- Medicine intake (substance victims)
குணாதிசயங்கள் – characteristics
- இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாக இருக்கக்கூடியவர்கள்
- எச்சரிக்கை உணர்வு மிக்கவர்கள்
- குடும்பத்தின் மீதுபாசம் உடையவர்கள்
- தனிமை விரும்பிகள்
- தன்னுடைய வேலையில் அடுத்தவர்களின் தலையீட்டை விரும்பமாட்டார்
- யூகிக்கும் திறன் அதிகம்
- தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை துல்லியமாக அறியக் கூடியவர்கள் ( இவர்கள் மிகச்சிறந்த பிரசன்ன நிமிர்த்த சகுன ஜோதிடராக திகழ்வார்கள்)
- உறவுகளுடன் ஒட்டி வாழ ஆசைப்படுவார்கள் ஆனால் யாரும் இவருடன் ஒட்டி வாழ விரும்ப மாட்டார்கள்
- சகுனி கர்ணத்தில் பிறந்தவர்களுக்கு திதி சூனியம் வேலை செய்யாது
- எவ்வளவு பெரிய வில்லங்கத்தையும் சரி செய்துவிடுவார்கள் அல்லது வில்லங்கங்களை ஏற்படுத்தி விடுவார்கள்
- ஜீவனத்திற்காக வெளியூர் வாசம்
- குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய்வார்
- வாகன யோகம் உடையவர்
- அதிகாலையில் எழுந்து பணி புரியக்கூடிய நபர்கள்
- யாரிடமும் பாகுபாடு காட்ட மாட்டார்கள்
- குருமார்களுக்கு அடிக்கடி உதவி செய்ய வேண்டும்
- சீக்கிரமாக முடி நரைக்கும், காலில் வெடிப்பு வரும்
- அறிவினால் எதையும் சாதிக்கும் வல்லமை உண்டு
- கும்பம் எந்த பாவமாக வருகிறதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் பெருத்த நன்மை உண்டு
- ஏதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
- போலீஸ், விமானத்துறை, ஜெயில் வார்டன், அமானுஷ்யம், ஜோதிடம், சூதாட்டம் ஆகியவற்றால் வெற்றி பெறுவார்
- தன் பேச்சால் புகழ் பெறக்கூடியவர்
- பெண் என்றால் ஆண் நண்பர்கள் அதிகம் உண்டு, ஆண் என்றால் பெண் நண்பர்கள் அதிகம் உண்டு, அவர்களும் நல்ல வழிகாட்டியாக அமைவார்கள்
- தூண்டுதல் இருந்தால் ஜெயிப்பார்கள்
- முதலீடு இல்லாமல் தொழில் செய்ய யோகம்
- யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள் நம்பி விட்டால் அவரை கடைசி வரை கைவிட மாட்டார்கள்
- சனி திசை சனி புத்தி சிறப்பு தரும்
- வீட்டில் தாயக்கட்டை வாங்கி வைத்துக் கொள்ளலாம்
- மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும்
- People born under this karana can be careful about anything
- Cautious people
- Family oriented people
- He does not like the interference of others in his work
- The ability to guess is high
- Those who can accurately know the happenings around them (they will be the best prasanna nimirtha saguna astrologer)
- They want to live close to relations but no one wants to live close to him
- Tithi witchcraft does not work for those born in Sakuni Karna
- They will fix any big problem or create problems
- Live abroad for a living
- He spends a lot on children
- He has vehicle yoga
- People who can wake up early in the morning
- They will not discriminate against anyone
- Help the priests often
- Early gray hair and cracked feet
- Knowledge has the power to achieve anything
- There is a lot of benefit in matters related to sins in which Aquarius comes as a sin
- They keep complaining about something
- Will be successful in Police, Aviation, Jail Warden, Occult, Astrology, Gambling.
- They don’t trust anyone easily and if they do, they don’t abandon them till the end
- If motivated, they will win
- There will be disagreement with wife
பரிகாரம் – Remedy
- இவர்கள் ஒரு செயலில் வெற்றி பெற குளித்து புதிய ஆடை அணிந்து செல்ல வெற்றி நிச்சயம்
- They bathe and wear new clothes to succeed in an action and success is sure
- உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்ய வேண்டும்
- Help the physically challenged
- தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழில் முன்னேற்றம்
- Worship by lighting a gingely oil lamp daily for business progress
- சனிக்கிழமை புதன்கிழமை இரண்டு நாள் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும்
- Two days of Lord Perumal worship should be performed on Saturday and Wednesday
- சகுனி கரணத்தை இயக்க இயற்கையாகவே காகத்திற்கு உணவு அளித்தால் போதும்
- Feeding the crow naturally is enough to activate Sakuni Karana
- ஜீவசமாதி வழிபாடு சிறப்பு
- Jeevasamadhi worship is special
ஸ்தலங்கள் – Places
- வருடத்துக்கு ஒருமுறை திருநள்ளாறு, குச்சனூர், சங்கரன்கோவில், ஜீவசமாதி வழிபாடு செய்வது சிறப்பு
- It is special to worship Jeevasamadhi at Tirunallaru, Kuchanur, Shankaran temple once a year.
- திருக்கொள்ளிக்காடு
- திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது சிறப்பு
- Visiting Tirunallaru and worshiping is special
- ஆறகழூர் அஷ்ட பைரவர்
- Arakalur Ashta Bhairava
- திருவாரூர் கண்ணாயிரநாதர்
- Thiruvarur Kannayiranath
- சனி சிங்கனாப்பூர்
- Shani Singhanapur