Beneficence, Remedy and Sthalas of Kimstuknam Karna – கிம்ஸ்துக்னம் கர்ணத்தின் பொதுபலன், பரிகாரம் மற்றும் ஸ்தலங்கள்

மிருகம் – புழு
✓ தேவதை – வாயு தேவன்
✓ அதிதேவதை – தன்வந்திரி பகவான்
✓ கிரகம் – புதன்
✓ ராசி – கன்னி
✓ மலர் – கொங்கு மலர், மருகு
✓ ஆகாரம் – சக்கரை
✓ பூசும் பொருள் – ஜவ்வாது
✓ ஆபரணம் – முத்து
✓ தூபம் – குங்கிலியம்
✓ வஸ்திரம் – பாதி ஆடை (அரைச்சட்டை)
✓ பாத்திரம் – மூங்கில் பாத்திரம்

 • மருத்துவம் படிப்பவர்கள் இந்த கர்ணத்தில் ஆரம்பிக்க வேண்டும்
  • Medical students should start in this karna
 • தீராத நோய் தீர்ப்பதற்கு இந்த கர்ணத்தில் மருந்து எடுத்துக்கொண்டால் சிறப்பு
  • It is special if medicine is taken in this karna to cure an incurable disease
 • தரமற்ற பூமியை தரமான விவசாய பூமியாக பொன் விளையும் பூமியாக மாற்றக்கூடியது
  • A substandard land can be converted into a quality agricultural land into gold producing land
 • தரமற்ற பூமியை தரமான விவசாய பூமியாக பொன் விளையும் பூமியாக மாற்றக்கூடியது
 • மூச்சுப் பயிற்சிக்கு சிறந்த கரணம்
  • A great karnam to practice breathing
 • புதிய ஆடை ஆபரணங்களை அணிதல்
  • Wearing new clothes and accessories
 • சுப காரியங்களை செய்தல்
  • Doing auspicious things
 • விவசாயத்திற்கு ஏற்றது கிமிஸ்துக்கணம்
  • Kimistukanam is suitable for agriculture
 • அட்டைப் பூச்சியை பயன்படுத்தி செய்யக்கூடிய விஷயத்தை சிறந்தது
  • The best thing to do is to use cardamom
 • பெரிய விளையாட்டு வீரர்களுக்கு புகழை தரும்
  • Brings fame to great athletes
 • பட்டு தொழிலுக்கு சிறப்பானது
  • Excellent for silk industry
 • குடும்பத்தை இனைக்கும் குணம்
  • Family bonding
 • microbiologist, genetic engineering, vermi culture, ayurvedam, சிறுதானிய தொழில் சிறப்பைத் தரும்
 • மூலிகை வைத்தியம்
  • Herbal remedies
 • சிலருக்கு போன ஜென்மத்தின் வாசனை இருக்கும்
  • Some have the smell of a bygone age
 • ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பு, மருத்துவம் சார்ந்த படிப்பு, ஜோதிடம் வரும்
  • Research related course, Medical course, Astrology will come
 • திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்
  • There will be an idea that the marriage should happen soon
 • இவர்களுக்கு தலை பெரிதாக இருக்கும் அல்லது குழந்தைக்கு தலை பெரிதாக இருக்கும்.
  • They have a big head or the baby has a big head
 • மருத்துவ நூல்கள் அதிகம் படிப்பார்கள்
  • They read a lot of medical books
 • எதிலும் அசால்டாக இருப்பார்கள்
  • They will be careless
 • தாய் குடும்பம் வசதியானது. தாய் வழி சொத்து அனுபவிக்க வாய்ப்புண்டு
  • Mother’s family is comfortable. There is a possibility of enjoying maternal wealth
 • சிறுவயதில் பேச்சில் ஒரு தடுமாற்றம் வந்து பேசக்கூடிய நிலை வந்திருக்கும்
  • A speech impediment may occur in childhood and the stage of speaking may occur
 • தன் நாடு தன்மக்கள் தன் ஊர் என்று பேசுவார்கள்
  • People say that their country is their town
 • ஜோதிடத்தில் துல்லியமாக கணக்கு போடுவார்கள்
  • In astrology they calculate accurately
 • சந்தேக எண்ணத்துடன் பார்ப்பார்கள்
  • They will look suspiciously
 • சின்னத்திரையில் புகழுண்டு
  • Small screen fame
 • அடிக்கடி ஊரை விட்டு போய்விடலாம் என்ற எண்ணம் வரும்
  • I often feel the urge to leave the town
 • அறிவாளிகள், புத்தகம் எழுதுவார்கள்
  • Scholars will write books
 • காது கேட்காதவர் குடும்பத்தில் உண்டு
 • தாய் தந்தைக்கு வயது வித்தியாசம் இருக்கும் அல்லது உடல் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கும்
 • புதன் நீர் ராசியில் இருந்தால் இவர்கள் அறந்தாங்கி ஆவுடையப்பனை வணங்குவது
 • புதன் நெருப்பு ராசியில் இருந்தால் வரதராஜ பெருமாளை வணங்குவர்
 • புதன் வாய்வு தத்துவ ராசியில் இருந்தால் முத்தூர் முக்தீஸ்வரர், முத்து மாரியம்மனை வணங்கலாம்
 • புதன் நில தத்துவத்தில் இருந்தால் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் வணங்கலாம்
 • ஸ்ரீரங்கம் தன்வந்திரி வழிபாடு, வைத்தீஸ்வரன் கோவில் சென்று வருவது, கன்னியாகுமாரி இவைகள் எல்லாம் இவர்களுக்கு சிறப்பைத் தரும்
 • தோல் நோயாளிகளுக்கு உதவுவது நன்மை
 • தன்வந்திரி தெய்வத்தை வணங்கலாம்
 • குருவாயூரில் எடைக்கு எடை துலாபாரம் தருவது நன்மை தரும்
 • நின்ற நிலையில் உள்ள பெருமாள் வழிபாடு சிறப்பு. புதன்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்வது வெற்றியைத் தரும்
 • காசி போய் வருவது சிறப்பு, அங்கு மூன்று நாள் தங்கி காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும்
 • புதன் திதி சூனியத்திற்கு போனால் காசி வழிபாடு நன்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *