நவமி திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

நவமி திதி – சிம்மம், விருச்சிகம்.

  • கும்பகோணத்தில் இருக்கக்கூடிய கும்பேஸ்வரர் கோயிலும், ராமநாதசுவாமி கோயிலை வழிபடுதல்.
  • திருவிளைமழலை சிவன் கோவிலில் சென்று அர்ச்சனை செய்து வருவது.
  • மீனுக்கு பொரி வாங்கிப் போடுவது.
  • சௌபாக்கிய லட்சுமி வழிபாடு செய்வது.
  • துர்க்கைக்கு எலுமிச்சம்பழம் மாலை சாத்துவது.
  • மீன்களுக்கு பொறி போடுவது
  • காஞ்சி காமாட்சி வழிபாடு
  • நடராஜர் வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *