துவாதசி திதி சூன்ய நிவர்த்தி ஸ்தலங்கள் மற்றும் பரிகாரம்

துவாதசி திதிதுலாம், மகரம்

  • ஸ்ரீரங்கம் சென்று தன்வந்திரி அபிஷேகம் செய்வது.
  • உங்கள் ஊரில் இருக்கக்கூடிய மகா விஷ்ணு கோவிலில் பால் பாயாசம் செய்து வழிபடுவது.
  • ஸ்ரீரங்கம் பால் பாயாசம் செய்து சாமிக்கு நெய்வேத்யம் செய்வது சிறப்பு
  • கீரை சாதம் செய்து கொடுப்பது
  • பெருமாள் கோவிலுக்கு பச்சை கற்பூரம் வாங்கி கொடுப்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *